ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!

Bookmark and Share

ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!

பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜியை இந்த ஜென்மத்துல உங்களுக்கு கல்யாணம் நடக்காது, நீங்க கடைசி வரை பேச்சுலர் தான் என கலாய்த்து வருகின்றனர்.

பிரேம்ஜியின் தந்தையான கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பெட்டியில் பிரேம்ஜி நல்ல அடக்கமான கோவிலை விட்டா வீடு, வீட்டை விட்டா கோவிலுனு இருக்க பொண்ணா எதிர்பார்க்கறதா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதனையடுத்து பிரேம்ஜியும் ட்விட்டரில் ஆசைக்கும் பேர்சைக்கும் உள்ள வித்தியாசம் என மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு இருந்தார், இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்

 


Post your comment





Related News
சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!
இவர் தான் என்னுடைய பிக்பாஸ் - பிரேம்ஜியை மாட்டிவிடும் பிரபல நடிகர்
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் வெற்றிக்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜி வகுத்துள்ள வியூகம்!
பிரபல நடிகரை கிண்டல் செய்த டிடி
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்
என் சொத்தை பிடிங்கிக்கொண்டார்கள் – சசிகலா குறித்து கங்கை அமரன் அதிர்ச்சி தகவல்!
சென்னை 28-ல் அஜித், விஜய் பாணியில் நடித்த ஜெய் – விசில் பறந்தது!
நாள் பாடல்களை திருடித்தான் இசையமைக்கிறேன் – பிரேம்ஜி ஓபன் டாக்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions