ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்

Bookmark and Share

ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்

இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவரது தம்பி பிரேம்ஜி நடிகராகவும் அதே சமயம் இசைமைப்பாளராகவும் சில படங்கள் செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேரின் தந்தை தான் கங்கை அமரன் என்று எல்லாருக்கும் தெரியும்.

இன்று சன் சிங்கர்ஸ் ஜூனியர் ஷோவில் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கங்கை அமரன் பிரேம்ஜியை பற்றி ஒரு முக்கியான விஷயத்தை பதிவு செய்தார். வெளியே பார்ப்பவர்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு எப்போதும் குடியும் கும்மாளமாக தான் இருப்பார்கள் என்று என் காது படவே சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் பிரேம்ஜி ஒரு நல்ல இசைமைப்பாளர், அவன் போட்ட இசையை எடுத்து கொண்டு அவன் ஏறாத இசைமைப்பாளர்களே இல்லை, எல்லாரிடம் காட்டி என் இசை எப்படி இருக்கு என்று கேட்பான். ஒரு நேரத்தில் எங்களுக்கு சோறு போட்டது அவனது இசைதான் என்று கங்கை அமரன் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.


Post your comment

Related News
சசிகலா, ஓபிஎஸ்- இதில் ஒருவருக்கு ஆதரவாக களமிறங்குகிறாரா நடிகர் பிரபு
எங் மங் சங்! குங்பு மாஸ்டரான பிரபுதேவா
பிரபு தேவா நடிக்கும் புதிய படம்... யங் மங் சங்!
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிக்கு திரைப்பிரபலங்களின் கருத்துக்கள்
ஜல்லிக்கட்டை அவமானப்படுத்திய ராம் கோபால்வர் மாவிற்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, ஜெய்
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்
சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி
விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ
இந்த விஷயத்தில் நான் பைத்தியம், இதுவே என் அழகின் ரகசியம்- சமந்தா ஓபன் டாக்
பிரபு தேவாவின் தம்பி நடத்தும் மாபெரும் போட்டிAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions