மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!

Bookmark and Share

மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. இப்படத்தில் விஜய் மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நித்ய மேனோனிடம் அவருடைய அழகை தான் கைவிரலால் வார்ணிப்பார்.

அப்போது பிரேம்ஜி உபயோகிக்கும் ஸ்டைல் வரும். இதை தன்னுடய புகைப்படமாக பிரேம் ஜி ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். மேலும் என் ஸ்டைலை தளபதி உபயோகித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் வேண்டுமென்ற விஜய் பிரேம்ஜி ஸ்டைலைலாம் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா?
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!
காலா டீஸர் லீக்கானது?
காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!
ரஜினி பிறந்தநாளுக்கு `பார்ட்டி' கொடுக்கும் வெங்கட் பிரபு
ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!
சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
வெளிநாடுகளை அதிர வைத்த மெர்சல் புயல்- வசூல் சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions