சென்னை 28-ல் அஜித், விஜய் பாணியில் நடித்த ஜெய் – விசில் பறந்தது!

Bookmark and Share

சென்னை 28-ல் அஜித், விஜய் பாணியில் நடித்த ஜெய் – விசில் பறந்தது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று வெளியான சென்னை 28 பார்ட் 2 படம் எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடித்துள்ளது. விமர்சகர்கள், ரசிகர்கள் என ஒருசேர எல்லோரும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.இப்படத்தில் ஒரு காட்சியில் காவல் துறையிடம் ஷார்க்ஸ் அணியினர் மாட்டிக்கொள்வார்கள்.

பின் அமைச்சரின் உதவியோடு வெளியே வருவார்கள். அப்போது வைபவை பார்த்து ஜெய், வேதாளம் அஜித் பாணியில் தனது முகத்தை மாற்றி காட்டுவார். இந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளந்தது.அதேபோல் இன்னொரு காட்சியில் பிரேம்ஜியிடம் இவர் விஜய் மாடுலேஷனில் பேசிக்காட்டுவார்.

இந்த சீனுக்கும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.

 


Post your comment





Related News
பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
அஜித்தின் விவேகம் டீஸர் இப்படி ஒரு சாதனையும் செய்திருக்கிறதா?
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? பிரபல நடிகரின் ரீவைண்ட்
அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!
அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா
கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions