பிரேம்ஜி Vj ரம்யாவின் வில்லங்க உறவு!

Bookmark and Share

பிரேம்ஜி Vj ரம்யாவின் வில்லங்க உறவு!

தன்னுடைய அண்ணன் புண்ணியத்தில் தமிழ் சினிமாவில் பிரப்லமாகியிருப்பவர் நடிகர் ப்ரேம்ஜி. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இவர் செய்வது முக்கியமான மூன்று வேலைகள் மட்டுமே. அவை.1 பார்ட்டிக்கு செல்வது 2. பார்ட்டி வைப்பது 3.பார்ட்டி மட்டும் தான். 

இது தான் இவருடைய மிக முக்கியமான மூன்று பணிகள். சமீப காலமாக தொகுப்பாளினி Vj ரம்யாவுடன் பார்டிகளில் இணைத்து பல குல்ஃபிக்களை சாரி சாரி செல்ஃபிக்களை எடுத்து வலைதளங்களில் பரவ விட்டு வருகிறார் பிரேம்ஜி. ஏற்கனவே, கணவனை பிரிந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் Vj ரம்யாவிற்கு இது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

இநிலையில், இந்த குல்ஃபி செல்ஃபிக்களை பார்த்த ரசிகர்கள் இது வெறும் நட்பு மட்டும் தானா? என தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions