இருவேடங்களில் பிரேம்ஜி

Bookmark and Share

இருவேடங்களில் பிரேம்ஜி

மாங்கா படத்தின் கதை அந்தக் காலத்து தியாராகபாகவதர் மாதிரியான ஆள் இப்போது இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கதையில் பிரேம்ஜி விஞ்ஞானியாகவும், பாகவதராகவும் நடித்துள்ளார்.

பிரேம்ஜி அமரன் இசையமைத்து நடிக்கும் படத்தில் ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். ஆர்.எஸ்.சிவா ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.ராஜா இயக்குகிறார்.  பெரிய படங்கள் சில வருவதால் எங்களுக்கு தேவையான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதன் காரணமாக அடுத்து மாதம் 11ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.


Post your comment





Related News
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions