பெண் தேடுகிறார் பிரேம்ஜி

Bookmark and Share

பெண் தேடுகிறார் பிரேம்ஜி

பன்முகம் கொண்ட கங்கைஅமரன் அவர்களின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் ஆவார். இவர் தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28ல் அறிமுகமாகி பின் தனது அண்ணனின் படங்களில் காமெடியனாக வலம் வந்தார்.

இவை தவிர வல்லவன், சத்யம் ஆகிய படங்களிலும் மாங்கா  படத்தில் கதாநாயகனாக நடித்தும் வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் வஸ்ந்த் உள்ளிட்ட நண்பர்கள் பிரேம்ஜிக்கு பெண் தேடி வருகிறார்கள் என தகவல் வருகின்றன. 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions