இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!

Bookmark and Share

இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!

இயக்குனர் வெங்கட் பிரபு எடுக்கும் எல்லா படத்திலும் நிச்சயம் நடிகராக இருப்பவர் அவரது தம்பி பிரேம்ஜி. யுவன் ஷங்கர் ராஜாவிடம் கீபோர்டு வாசித்து வந்த பிரேம்ஜி சென்னை 28 படத்தை வெங்கட் பிரபு இயக்கும் போது அனைத்து நடிகர்களையும் கிரிக்கெட் விளையாட தெரியுமா என்று ஆடிசன் வைத்துதான் தேர்வு செய்தாராம்.

ஆனால் கிரிக்கெட் விளையாட தெரியாத கதாபாத்திரத்துக்கு இசையமைப்பாளர் தமனை நடிக்க வைத்த நினைத்தாராம். ஆனால் அவர் வெளிநாடு சென்றதால் பிரேம்ஜிக்கும் கிரிக்கெட் விளையாட தெரியாததால் அவரையே நடிக்க வைத்து விட்டாராம்.


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions