ஜோஷி டைரக்சனில் மீண்டும் பிருத்விராஜ்..!

Bookmark and Share

ஜோஷி டைரக்சனில் மீண்டும் பிருத்விராஜ்..!

2008ல் மலையாளத்தில் வெளியான 'ட்வெண்ட்டி-20' படத்தை ஜோஷி இயக்கினார் என ஒற்றைவரியில் சாதரணமாக சொல்லிவிடமுடியாது. காரணம் மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக  தயாரிக்கப்பட்ட அந்தப்படத்தில் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஏதாவது ஒரு ரோலிலாவது இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

மோகன்லால், மம்முட்டி நடித்த இந்தப்படத்தில் சுரேஷ்கோபியும் மூன்றாவது மூர்த்தியாக நடித்திருந்தார். அந்தசமயத்தில் பிருத்விராஜும் கூட ஒரு முன்னணி ஹீரோ தான்.

ஆனால் அவருக்கு அந்தப்படத்தில் கொடுக்கும்படியாக பெரிய ரோல் எதுவும் இல்லை. அதனால் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பை மட்டும் கொடுத்தார் ஜோஷி.. அதை எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார் பிருத்விராஜ்.  

அதற்கு கிப்ட்டாக அடுத்த வருடமே பிருத்விராஜை ஹீரோவாக வைத்து 'ராபின் ஹூட்' என்கிற ஹிட் படத்தை இயக்கினார். இப்போது ஆறு வருடம் கழித்து மீண்டும் பிருத்விராஜை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

பிருத்விராஜ் நடித்த 'மாஸ்டர்ஸ்' மற்றும் 'லண்டன் பிரிட்ஜ்' ஆகிய படங்களுக்கு கதை எழுதிய ஜினு ஆப்ரஹாம் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதுகிறாராம்.  


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions