டைட்டிலை டீஸராக வெளியிட்டு பிருத்விராஜ் படம் சரித்திர சாதனை..!

Bookmark and Share

டைட்டிலை டீஸராக வெளியிட்டு பிருத்விராஜ் படம் சரித்திர சாதனை..!

இது என்ன பிரமாதம்..? நம்ம ஊர்ல தான் டைட்டிலுக்கு டீஸர் விட ஆரம்பித்து எவ்வளவோ நாளாச்சே என சாதாரணமாக ஒதுக்கிவிடவேண்டாம். காரணம் மலையாள சினிமாவில் ஒரு படத்தின் டைட்டிலை டீஸராக வெளியிட்டு இருப்பது உண்மையில் இதுதுதான் முதல் தடவை.

அந்தப்பெருமையை பிருத்விராஜ் நடிக்கும் 'அனார்கலி'  தட்டிக்கொண்டு போயிருக்கிறது. பிருத்விராஜுடன் பிஜுமேனன் நடிக்கும் இந்தப்படம் காமெடி கலந்த ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி.

கதாநாயகிகளாக மியா மற்றும் பிரியல் கோர் இருவரும் நடிக்கிறார்கள்.. கதாசிரியரான சாச்சி இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார்.  பிருத்விராஜ் மேக்கப் ரூமில் கண்ணாடி முன் உட்கார்ந்து மேக்கப் போடுகிறார்.

அதுகூட அவர் உருவம் தெரியாமல் குரல் வாயிலாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. அப்போது அவருக்கு போன்கால் ஒன்று வருகிறது. எடுத்து பார்த்தால் பிஜூ மேனன் லைனில் இருக்கிறார்.

'எந்தா சேட்டா காரியம்' என பிருத்விராஜ் கேட்க, நம்ம புதிய படத்துக்கு பேர் வச்சுட்டாங்க தெரியுமா.. இரு உனக்கு மொபைல்லயே அனுப்புறேன்.. பாரு“ என்கிறார் பிஜுமேனன்.

பிருத்விராஜ் மொபைலுக்கு வந்த மெசேஜை ஓபன் பண்ண 'அனார்கலி' என்கிற டைட்டில் நமக்கு தெரிவதாக டைட்டிலை வித்தியாசமாக அறிமுகப்படுத்திருக்கிறார்கள். 


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions