இந்திராகாந்தி சாயலில் நடிகை தேடும் ப்ருத்விராஜ்!

Bookmark and Share

இந்திராகாந்தி சாயலில் நடிகை தேடும் ப்ருத்விராஜ்!

தற்போது மலையாளத்தில் 'என்னு நிண்ட மொய்தீன்' என்ற படம் உருவாகி வருகிறது. 1960களில் கேரளாவின் கோழிக்கோட்டில் புகழ்பெற்ற மொய்தீன் - காஞ்சனமாலா ஜோடியின் காதலை பற்றிய படம்தான் இது.

இதில் மொய்தீன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் 'பூ', 'மரியான்' படங்களில் நடித்த பார்வதி நடிக்கிறார்.

இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்குகிறார்.  ஒரு வடக்கன் செல்பி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜோமோன் டி.ஜான் தான் இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.  

பிருத்விராஜ் இதில் கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறார். பார்வதி தவிர இதில் இன்னும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது.. அது தான் மறைந்த நமது பாரத பிரதமர் இந்திரா அவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரம்.

இதற்காக இந்திராகாந்தி சாயலில் கிட்டத்தட்ட 40லிருந்து 45யதுக்குள் உள்ள பெண் ஒருவர் தேவை என இந்தப்படத்தின் இணையதள பக்கத்தில் விளம்பரமே கொடுத்துள்ளார்கள். 

 


Post your comment





Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions