லாலேட்டன்-பிருத்வி-துல்கர் ; உருவாகிறது மெகா கூட்டணி..!

Bookmark and Share

லாலேட்டன்-பிருத்வி-துல்கர் ; உருவாகிறது மெகா கூட்டணி..!

2010ல் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தான் 'சிகார்'... பத்மகுமார் இயக்கிய இந்தப்படத்தில் மோகன்லால் போலீஸ் ஆபிசராகவும் பின்னர் லாரி டிரைவராகவும் நடித்திருந்தார்.

இதில் இன்னும் ஸ்பெஷல் என்னவென்றால் மோகன்லாலின் மகளாக அனன்யாவும் நண்பராக தலைவாசல் விஜய்யும் நடித்திருந்தனர்.. ஆந்திர தேசத்து நக்சலைட்டாக மிக முக்கியமான வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.. படத்தின் கதையை சுரேஷ்பாபு எழுதியிருந்தார்.

பிளாஸ்பேக்கை கட் பண்ணிவிட்டு அப்படியே இப்போதைய  விஷயத்திற்கு வருவோம்.. இப்போது மோகன்லால், பத்மகுமார், சுரேஷ்பாபு என 'சிகார்' டீம் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது.

படத்திற்கு 'கனல்' என பெயர் வைத்துள்ளார்கள். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இன்னும் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் பிருத்விராஜூம், துல்கர் சல்மானும் நடிக்க இருக்கிறார்களாம். இவர்கள் இருவரையும் சம்மதிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். 


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions