புருவ டான்ஸ் நாயகி பிரியாவிற்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

Bookmark and Share

புருவ டான்ஸ் நாயகி பிரியாவிற்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

தற்போது டாப் ட்ரெண்டிங்கான பிரபலம் என்றால் அனைவருக்கும் தெரியும் மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரீயர் தான். தன்னுடைய புருவ டான்ஸால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

தற்போது ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகிறார்கள். இதனால் பிரியா வாரியாரும் மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார்.

இந்நிலையில் இவர் பாடிய பாடல் ஒன்று முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைதராபாத் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Post your comment





Related News
பாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்
நடிகை பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கலா?
நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..!
சல்மான்கான் குடிப்பழக்கம் பாலிவுட் படவுலகிற்குரூ.500 கோடி இழப்பு..!
அவதூறு பரப்பிய வழக்கு: சிவகார்த்திகேயன் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு..!
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் ..!
கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதி ஹாசன் வழக்கு..!
சல்மான்கான் கார் ஏற்றி கொன்ற வழக்கு: கோர்ட்டில் ஆஜர்..!
மூடநம்பிக்கையை ஊக்குவிப்பவதாக அமிதாப்பச்சன் மீது வழக்கு..!
சொகுசு பங்களா கட்ட நிலம் அபகரிப்பு: அமீர்கான் மீது புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions