‘கல்யாணம் முதல் காதல் வரை’ பிரியாவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

Bookmark and Share

‘கல்யாணம் முதல் காதல் வரை’ பிரியாவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான தொடர் கல்யாணம் முதல் காதல் வரை. இந்த தொடர் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அதில் ஹீரோயினாக நடித்துவரும் பிரியா.

ஆனால் இனி பிரியா இந்த தொடரில் நடிக்கமாட்டார் எனவும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரியா நீண்ட நாட்களாக ராஜவேல் என்கிற மருத்துவரை காதலித்து வருகிறார். அவரையே விரைவில் திருமணம் செய்துகொண்டு இவர் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி விடுவார் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா
’தொலைஞ்சுபோங்கடா’ ஐஸ்வர்யா தனுஷ் நடனத்திற்கு இப்படி ஒரு அதிரடி பதிலா? ஸ்ரீப்ரியா மிரட்டல்
திரைப்பட தேசிய விருது தேர்வுக்குழு தலைவராக டைரக்டர் பிரியதர்ஷன் நியமனம்
ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!
இது உங்க நேரம்! மக்களே தமிழ்நாட்டை காப்பாத்துங்க - நடிகை ஸ்ரீபிரியா
சசிகலா வழக்கு, நீதமன்றம் தீர்ப்பு, சங்கே முழங்கு! நடிகை ஸ்ரீ ப்ரியா அதிரடி
சசிகலாவைத்தான் இப்படி சொல்கிறாரா ஸ்ரீ பிரியா? குழப்பமான ட்வீட்
கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது- பேஸ்புக்கால் சர்ச்சை
அழகானவள் ஆனால் ரொம்ப மோசமானவள், ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் பிரியங்கா சோப்ரா
மனம் கவர்ந்த நாயகிகள் பட்டியலில் பிரியா எந்த இடம் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions