“பிரியாவுக்கு இப்படியொரு மவுசா..” அதிர்ந்துபோன விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

“பிரியாவுக்கு இப்படியொரு மவுசா..” அதிர்ந்துபோன விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான தொடர் கல்யாணம் முதல் காதல் வரை. இந்த தொடர் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அதில் ஹீரோயினாக நடித்துவரும் பிரியா.

ஆனால் இனி பிரியா இந்த தொடரில் நடிக்கமாட்டார் எனவும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் பிரியாவையே மீண்டும் அந்த தொடரில் நடிக்க வைக்கும்படி விஜய் டிவிக்கு மெயில் அனுப்பி தள்ளுகிறார்களாம். தொடர்ந்துவரும் மெயில்களை கண்டு அதிர்ந்துபோன விஜய் தொலைக்காட்சி, கல்யாணம் ஆனாலும் பரவாயில்லை தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்கும்படி பிரியாவிடம் அன்பு கோரிக்கை வைத்துள்ளார்களாம். இனி முடிவு பிரியா கையில்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions