பேய் இயக்குனரை தேடும் ப்ரியாஆனந்த்!

Bookmark and Share

பேய் இயக்குனரை தேடும் ப்ரியாஆனந்த்!

வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை என பல படங்களில் நடித்த ப்ரியா ஆனந்த் தற்போது அவரிடன் “கூட்டத்தில் ஒருவன்” என்ற படம் மட்டுமே உள்ளது. 

இதுவரை ப்ரியா ஆனந்த் நடித்த படங்களில் நடிப்புக்காக பேசப்படாத அவர், அரிமா நம்பி படத்தில் ஒரு பார் சீனில் சரக்கு அடிப்பது போன்று நடித்ததால் பேசப்பட்டார். 

மேலும் அவர் பெரிதும் எதிர்பார்த்த இரும்புக்குதிரை, வை ராஜா வை போன்ற படங்கள் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக ப்ரியாஆனந்துக்கு வரயிருந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகள் பக்கம் திரும்பி விட்டன. 

அதனால் தற்போது கூட்டத்தில் ஒருவன் படத்தில் மட்டுமே நடித்து வருவதால் தற்போது கோடம்பாக்கத்தில் பேய் சீசன் நடிப்பதால், பேய் கதைகளில் நடிப்பதில் தனது ஆர்வத்தை திருப்பியுள்ளார். அதனால் யாராவது பேய் படங்கள் எடுப்பவர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions