படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்த ப்ரியா ஆனந்த்

Bookmark and Share

படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்த ப்ரியா ஆனந்த்

அஜித் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பது வழக்கம். படப்பிடிப்பு இறுதிநாளில் பந்தல் போட்டு துணை நடிகர், நடிகைகள், லைட்மேன்கள், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவு, உதவியாளர்கள், டிரைவர்கள், ஸ்டண்ட் நடிகர்கள், நடன குழுவினர் உள்ளிட்ட எல்லோருக்கும் தன் கைப்பட பரிமாறி பிரியாணி விருந்து அளிப்பார். 

விஜய்யும் பண்டிகை நாட்களில் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பது உண்டு. தற்போது நடிகை ப்ரியா ஆனந்த்தும் இந்த அணியில் சேர்ந்து படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார். 

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இதில் கயல் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்ததும் தனது செலவிலேயே படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து பரிமாறினார்.


Post your comment





Related News
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions