முதன்முதலாக இந்தி படத்தில் பிரியா ஆனந்த்!

Bookmark and Share

முதன்முதலாக இந்தி படத்தில் பிரியா ஆனந்த்!

தமிழில் திர்நீச்சல், வணக்கம் சென்னை, போன்று பல படங்களில் நடித்தவர் பிரியாஆனந்த். ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்காததால் மற்ற மொழிகளுக்கு முயற்சி செய்தார். அதன் விளைவாக தற்போது அவருக்கு இந்திப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு 90 நாட்கள் வரை கால்சீட் கொடுத்துள்ளதால் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் 3 மாதம் வரை நான் ரொம்ப பிஸி என்று சொல்லி அனுப்பி விடுகிறாராம் பிரியாஆனந்த்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions