ப்ரியா ஆனந்தின் புது பிளான்!

Bookmark and Share

ப்ரியா ஆனந்தின் புது பிளான்!

வாமனன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் நடித்த படங்கள் வெற்றி பெறுவது அரிதானது.

சொல்லப்போனால் எதிர்நீச்சல் தவிர இவர் நடித்த எந்த தமிழ் படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இவர் தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதில் மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக இவர் நடிக்கும் படம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions