ஐஸ் உடன் நடித்தது மகிழ்ச்சி : பிரியா

Bookmark and Share

ஐஸ் உடன் நடித்தது மகிழ்ச்சி : பிரியா

ஐஸ்வர்யா ராய் உடன் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று தென்னிந்திய நடிகை பிரியா பானர்ஜி கூறியுள்ளார். பிரியா பானர்ஜி, ஜஜ்பா படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

ஜஜ்பா படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்னணி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்ட பிரியா பானர்ஜி கூறியதாவது, நான் இப்போது தான் பாலிவுட் துறையிலே அறிமுகமாக உள்ளேன்.

அங்கு உள்ளவர்கள் மிக்க திறமை மிக்கவர்கள். அவர்களை ஒப்பிடும்போது, நான் பள்ளிக்குழந்தை தான். இந்த படத்தில் நடித்ததை, ஏதோ ஒரு குடும்ப விழாவாக கருதினேன். ஒருநாள், ஐஸ்வர்யாவே, தானாக வந்து என்னிடம் அவரை அறிமுகப்படுத்திக்கொண்டதோடு மட்டுமல்லாது, வந்து பேசினார் என்று பிரியா பானர்ஜி கூறினார்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions