நாயகியாக அவதாரம் எடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர்

Bookmark and Share

நாயகியாக அவதாரம் எடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர்

சந்தானம், சிவகார்த்திகேயன் என பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிகர்களாக உயர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர். பின்னர் சின்னத்திரையில் ஒரு சில தொடர்களிலும் நடித்து வந்தார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், தனது படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள ப்ரியா, விரைவில் திரைப்படம் ஒன்றில் நடிகையாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதுகுறித்து ப்ரியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் தகவல்களாவது,படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகஉள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Post your comment





Related News
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
ப்ரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த விருது, மகிழ்ச்சியுடன் போட்ட ட்வீட்.!
பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல்
அடையாளம் தெரியாமல் மாறிய ஜே ஜே நடிகை பிரியங்கா கோத்தாரி- புகைப்படம் உள்ளே
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ - நடு இரவில் புலம்பிய பிரியா.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா
டாப் 10 கோட்டீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முன்னணி நடிகை - லிஸ்ட் உள்ளே.!
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions