மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!

Bookmark and Share

மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!

சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற ஒரேயொரு சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.

வைபவுடன் ஜோடி சேர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரையில் நாயகியாக அறிமுகமானார், இதனையடுத்து விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி விட்டார்.

இதனையடுத்து தற்போது மெர்சல் படத்தில் வில்லனாக கலக்கி பலரையும் மிரள வைத்த எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

 மேலும் இவர்கள் இணைந்து நடிக்க உள்ள இந்த படத்தை ஒருநாள்கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions