கிளாமரா? அதெல்லாம் வேலைக்கு ஆகாது கிளம்புங்க - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

கிளாமரா? அதெல்லாம் வேலைக்கு ஆகாது கிளம்புங்க - பிரபல நடிகை ஓபன் டாக்.!

திரையுலகில் தற்போதெல்லாம் கவர்ச்சி காட்சிகள் அதிகரித்து விட்டன, நடிகைகளுக்கு வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை காட்ட தயங்குவதில்லை. ஒரு சில முன்னணி நடிகை மட்டுமே கவர்ச்சி இல்லாமல் நடிக்கின்றனர்.

சின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவனி ஷங்கர். இவர் சமீபத்தில் வைபவுடன் மேயாத மான் என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் ஜிங்கா, கார்த்தியுடன் ஒரு புது படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இது மட்டுமில்லாமல் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அப்படி இருந்தும் ஒரு சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார்.

ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடிக்க சொன்னதால் அந்த பட வாய்ப்புகளே வேண்டாம், நோ கிளாமர் என ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாராம்.

 


Post your comment





Related News
ப்ரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த விருது, மகிழ்ச்சியுடன் போட்ட ட்வீட்.!
அடையாளம் தெரியாமல் மாறிய ஜே ஜே நடிகை பிரியங்கா கோத்தாரி- புகைப்படம் உள்ளே
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ - நடு இரவில் புலம்பிய பிரியா.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா
டாப் 10 கோட்டீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முன்னணி நடிகை - லிஸ்ட் உள்ளே.!
ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு
ப்ரியாவுக்கு இவரை தான் பிடிக்குமாம்! முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions