காதலிக்கிறேன் ஆனால் அதுமட்டும் இல்லை - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.!

Bookmark and Share

காதலிக்கிறேன் ஆனால் அதுமட்டும் இல்லை - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.!

பிரபல தொலைக்காட்சியில் காதல் முதல் கல்யாணம் வரை படத்தின் மூலமா ரசிகர்களிடையே பிரபலமானவர் ப்ரியா பவனி ஷங்கர், இவர் தற்போது வைபவுடன் ஜோடி சேர்ந்து மேயாத மான் படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றன, ப்ரியாவும் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அப்படி ஒரு பேட்டியின் போது இவரிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டுள்ளது, அதற்கு பதிலளித்த ப்ரியா நன் ஒருவரை காதலித்து வருகிறேன், ஆனால் திருமணம் இப்போது இல்லை. எப்போது நடக்கும் என்றும் தெரியவில்லை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தளபதியின் மெர்சலுடன் மோத துள்ளிக்கிட்டு வரோம் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!
ப்ரியா பவானி ஷங்கரை டபுள் மீனிங் வார்த்தையில் கலாய்த்த பிரபலம்
தளபதி விஜய் நாயகிக்கு டிவி சீரியலில் நடிக்கவே இத்தனை கோடி சம்பளமா?
தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்
பிரியா சினிமாவில் அறிமுகமாகிறாரா- அவரே கூறும் பதில் இதோ
பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்
நாயகியாக அவதாரம் எடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர்
மீண்டும் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
உலகளவில் செக்ஸியான நடிகைகளில் இந்தியாவின் இருவர்! யார் தெரியுமா?
விக்ரம் கலகலப்பாக பழகும் நல்ல மனிதர்: ஸ்ரீபிரியங்கா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions