திரையுலக அதிர வைத்த சுசி லீக்ஸ் மீண்டும் வேண்டுமா? - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.!

Bookmark and Share

திரையுலக அதிர வைத்த சுசி லீக்ஸ் மீண்டும் வேண்டுமா? - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.!

கடந்த வருடம் திரையுலகையும் தாண்டி ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர வைத்த சமபவம் சுசி லீக்ஸ், இந்த சம்பவத்தால் பலர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளி திரையிலும் கலக்க தொடங்கியுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது இவரிடம் சுசி லீக்ஸ் பற்றி கேட்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி நான் என்ன சொல்வது ஆனால் இதனால் பலர் பாதிப்புக்கு உள்ளாகினர், மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் திரையுலகில் நடக்கவே கூடாது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions