ப்ரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த விருது, மகிழ்ச்சியுடன் போட்ட ட்வீட்.!

Bookmark and Share

ப்ரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த விருது, மகிழ்ச்சியுடன் போட்ட ட்வீட்.!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவனி ஷங்கர், இவர் முதல் முறையாக நாயகியாக வைபவுடன் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் அனைவரிடமும் நல்ல பாராட்டுகளை பெற்றார். இவருக்கு போத்தீஸ் நிறுவனம் இளம் சாதனையாளர் என்ற விருதை வழங்கியுள்ளது. இதனை ப்ரியா பவனி ஷங்கர் மகிழ்ச்சியுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார், இதனையடுத்து ரசிகர்களும் பிரியாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions