பிரியா சினிமாவில் அறிமுகமாகிறாரா- அவரே கூறும் பதில் இதோ

Bookmark and Share

பிரியா சினிமாவில் அறிமுகமாகிறாரா- அவரே கூறும் பதில் இதோ

சீரியல் நடிகைகளில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கல்யாணம் முதல் காதல் வரை புகழ் பிரியா. உச்சத்தில் இருக்கும் போது சில காரணங்களால் நான் சினிமாவில் இருந்து விலக போகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரைப் பற்றி ஒரு தகவல் வந்தது. அதாவது அவர் புதிய படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் என்று செய்திகள் வந்தன.

இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பிரியா.அவர் கூறியதாவது, ஆமாம் நான் சினிமாவில் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். ஆனால் இப்போதைக்கு என்னால் மற்ற விவரங்கள் கூற முடியாது.

10 அல்லது 15 நாட்களில் என்னுடைய படம் பற்றிய விவரம் வெளியாகும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்
என்ன இதெல்லாம்? எங்களை பார்த்தா எப்படி தெரியுது? - யுவனை எச்சரித்த போலீசார்.!
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
அந்த மாதிரி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன்: பிரியா ஆனந்த்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார்? - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.!
கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.!
எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா - சிம்பு கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions