முன்னணி நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

முன்னணி நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படம் உள்ளே.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் வைபவுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ப்ரியா பவானி ஷங்கர். இந்த படத்தில் இவரது நடிப்பு பலரும் பாராட்டும் விதத்தில் அமைந்து இருந்தது.

இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்புகள் இவரை தேடி வந்தன. சமீபத்தில் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஜிங்கா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார்.

இதனையடுத்து தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக கமிட்டாகி உள்ளார். இதனை ப்ரியாவே அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்
என்ன இதெல்லாம்? எங்களை பார்த்தா எப்படி தெரியுது? - யுவனை எச்சரித்த போலீசார்.!
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
அந்த மாதிரி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன்: பிரியா ஆனந்த்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார்? - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.!
கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.!
எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா - சிம்பு கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions