அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்

Bookmark and Share

அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்

`மேயாத மான்' படம் மூலம் கவனிக்க வைத்த பிரியா பவானி சங்கர், `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்தார். அடுத்து அதர்வா நடிக்கும் `குருதி ஆட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். `8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். 

கட்டுக்கோப்பான உடலுக்காக தான் கடைப்பிடிக்கும் உணவுக் கட்டுப்பாடு பற்றி பிரியா பவானி ஷங்கர் கூறும்போது ’சைவம், அசைவம், சைனீஸ் என எல்லா வகை உணவுகளையும் நிறைய சாப்பிடுவேன். ஆரோக்கிய பானம் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்.

என்னுடைய பேவரைட் உணவு பாசுமதி அரிசியில் செய்யப்பட்ட செட்டிநாடு மட்டன் பிரியாணிதான். சில நாள்களாக வெஜிடேரியனாக இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறேன். ஒரு பொண்ணு அழகா, ஒல்லியா இருக்கணும். வெயிட் போடக்கூடாது.

இதுலல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும். உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியமே தவிர, உடம்பை வருத்திக்கிறதுல இல்லை’ என்று கூறி இருக்கிறார்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions