பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!

சின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார், இதனையடுத்து இவர் இந்த சீரியலில் இருந்து விலகி கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.

பின்னர் வைபவுடன் மேயாத மான் என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கால் பதித்து வெற்றி கண்டு தற்ப்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் தன்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளார், மேலும் இனி புதிய ட்விட்டர் கணக்கில் பேசுவேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு
ப்ரியாவுக்கு இவரை தான் பிடிக்குமாம்! முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்
தீரனை பாராட்டிய சங்கர்
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
சூர்யா - கார்த்தி கூட்டணியில் இணைந்த ப்ரியா பவானி ஷங்கர்
முன்னணி நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படம் உள்ளே.!
வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
பிரபல நடிகையின் தங்கையான செண்பகமே, செண்பகமே ஹிட் பாடல் நடிகையின் நிலை! சினிமாவுக்கு பின் வாழ்கையில் நடந்த சோகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions