எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ - நடு இரவில் புலம்பிய பிரியா.!

Bookmark and Share

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ - நடு இரவில் புலம்பிய பிரியா.!

காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் பிரபலனமானவர் ப்ரியா பவானி சங்கர், இவர் சமீபத்தி வெளியாகி இருந்த மேயாத மான் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

இதனையடுத்து கார்த்தி, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு மேல் தன்னுடைய ட்விட்டரில் வருத்தத்துடன் எனக்கு மட்டும் ஏன் தன இப்படியெல்லாம் நடக்குதோ என பதிவு செய்துள்ளார்.

இது இவர் விரும்பி பார்த்து வந்த சீரியல் முடிந்து விட்டதால் இவ்வாறு பதிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions