ப்ரியா பவானி ஷங்கரை டபுள் மீனிங் வார்த்தையில் கலாய்த்த பிரபலம்

Bookmark and Share

ப்ரியா பவானி ஷங்கரை டபுள் மீனிங் வார்த்தையில் கலாய்த்த பிரபலம்

பிரபல தொலைக்காட்சியில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் புகழ் பெற்றவர் ப்ரியா பவானி ஷங்கர், இவர் தற்போது வைபவுடன் ஜோடி சேர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய வைபவ் இடைவெளிகளுடன் பேசினார், இதனால் ஆர்.ஜெ.விக்னேஷ் ஆகியோர் அவரை கலாய்த்தனர்.

இதனையடுத்து பிரியா பவானி ஷங்கர் ஐயோ கேப் விட்டு பேசாதீங்க, நடுவுல அவுங்களே டபுள் மீனிங் வார்த்தையை போட்டு பில் பண்ணிடுவாங்க என கூற, அரங்கமே கலகலவென சிரித்துள்ளது.


Post your comment





Related News
விஜய்யை இயக்கும் ஆனந்த் ஷங்கர், ரசிகர்கள் உற்சாகம்
ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு
ப்ரியாவுக்கு இவரை தான் பிடிக்குமாம்! முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்
தீரனை பாராட்டிய சங்கர்
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
சூர்யா - கார்த்தி கூட்டணியில் இணைந்த ப்ரியா பவானி ஷங்கர்
முன்னணி நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படம் உள்ளே.!
வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions