திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்

Bookmark and Share

திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் சீரியலில் இருந்து நின்றதும் பலர் வருத்தப்பட்டனர், ஆனால் அவர் மேயாத மான் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தார்.

இந்த நேரத்தில் பிரியா யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார் செய்திகள் பரவின. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், எல்லாமே வதந்தி தான், நான் திருட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். திருமணம் செய்வதாக இருந்தால் ஊரை கூட்டி சந்தோ‌ஷமாக செய்துகொள்வேன் என்றார்.

 


Post your comment





Related News
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions