இனி ‘கல்யாணம் முதல் காதல் வரை’யில் ப்ரியா வரமாட்டார் – ரசிகர்கள் அதிர்ச்சி!

Bookmark and Share

இனி ‘கல்யாணம் முதல் காதல் வரை’யில் ப்ரியா வரமாட்டார் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான தொடர் கல்யாணம் முதல் காதல் வரை. இந்த தொடர் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அதில் ஹீரோயினாக நடித்துவரும் பிரியா.

ஆனால் இனி பிரியா இந்த தொடரில் நடிக்கமாட்டாராம். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறாராம். அவருக்கு பதில் இன்னொரு புதுமுக நடிகை இதில் நடிக்கவுள்ளார். ஹிந்தி டப்பிங் சீரியல்களுக்கு மத்தியில் இது ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட ஒரு தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions