கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது- பேஸ்புக்கால் சர்ச்சை

Bookmark and Share

கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது- பேஸ்புக்கால் சர்ச்சை

திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகள் போல் பல லட்சும் ரசிகர்களை கொண்டவர் சீரியல் நடிகை பிரயா. ஒரே ஒரு சீரியல் நடித்தாலும் இவருக்கு அத்தனை கோடி ரசிகர்கள்.

இவர் சில காரணங்களால் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் இவருடைய பேஸ்புக் பக்கத்தில் சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என தினேஷ் என்பவர் ப்ரியாவின் பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

இதனால் பிரியாவுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால் அதற்குள் பேஸ்புக்கில் போடப்பட்ட பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இனி ‘கல்யாணம் முதல் காதல் வரை’யில் ப்ரியா வரமாட்டார் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பவர் ஸ்டாரை தொடர்ந்து கோலிவுட்டில் களமிறங்கும் கோல்டு ஸ்டார்
கிராமத்து பெண் கேரக்டரில் சந்தியா
அனைத்து சேனல்களிலும் கலக்கப்போகும் \'பொங்கல்\' பாடல்!
டென்மார்க் தமிழர்கள் உருவாக்கிய உயிர்வரை இனித்தாய்
மாணவர்களை அரசியலுக்கு இழுக்கும் படம்
கல்லூரிக்குள் நுழையும் அரசியல் படம்
பாடகரானார் நடிகர் சரத்குமார்..!
உதயநிதி ஸ்டாலினை அழ வைத்த இயக்குனர்..!
மிஸ்டுகாலை கண்டுபிடித்த தமிழனின் அலட்டல் \'விடியும் வரை பேசு\'!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions