முஸ்தபா ராஜ் – பிரியாமணி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது!

Bookmark and Share

முஸ்தபா ராஜ் – பிரியாமணி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது!

தமிழில் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் பிரபலமானார் பிரியாமணி. இவர் கடந்த சில வருடங்களாக வாய்ப்பில்லாமல் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

மேலும் மும்பையைச் சேர்ந்த முஸ்தபா ராஜ் எனும் தொழில் அதிபரை இவர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளியன்று பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டுள்ளது. இதை பிரியாமணி டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions