ஒரே நாளில் ப்ரியா பிரகாஷ் வாரியாருக்கு அடித்த ஜாக்பாட் - வியக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

ஒரே நாளில் ப்ரியா பிரகாஷ் வாரியாருக்கு அடித்த ஜாக்பாட் - வியக்கும் ரசிகர்கள்.!

மலையாள திரையுலகில் உருவாகி இருந்த ஒன் அதர் லவ் என்ற மலையாள படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் வாரியார் தற்போது உலக அளவில் செம பேமஸ் ஆகி விட்டார்.

ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து தற்போது தன்னுடைய சின்ன சின்ன அழகான எக்ஸ்பிரேஷனால் மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து சென்று விட்டார், இதனால் ட்விட்டர், பேஸ்புக், யூ ட்யூப் என அனைத்து சமுக வலைத்தளங்களிலும் இவர் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டதால் அவரது ஐ.டி-களை தேடி தேடி பின்பற்றத் தொடங்கி வருகின்றனர். ஒரே நாளில் இவரை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர். இதனால் அவரை பேட்டி எடுக்க பல பத்திரிக்கை நிறுவனங்கள், யூ ட்யூப் சேனல்கள் தயாராக உள்ளன.

 


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions