பிரபல நடிகையை ஓரம் கட்டி முன்னணி நடிகருக்கு ஜோடியான பிரியா வாரியர் - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!

Bookmark and Share

பிரபல நடிகையை ஓரம் கட்டி முன்னணி நடிகருக்கு ஜோடியான பிரியா வாரியர் - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!

ஒரே ஒரு டீசரில் கண்ணசைவின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் ப்ரியா வாரியர். இந்த ஒரே டீசரால் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இதனையடுத்து இவர் தற்போது பிரபல நடிகரான ரன்வீர் சிங் நடிக்க உள்ள சிம்ஹா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் தான் இந்த படம். முதலில் ஆலியாபாட் நடிக்க இருந்த இந்த படத்தில் தற்போது ப்ரியா வாரியர் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.


Post your comment





Related News
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions