பிரியா வாரியர் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில விஷயங்கள்- நிறைய விஷயம் இருக்கு

Bookmark and Share

பிரியா வாரியர் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில விஷயங்கள்- நிறைய விஷயம் இருக்கு

ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சுக்கு பிரபலம் என்று நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். அப்படி ஒரே ஒரு வீடியோவால் ரசிகர்களிடம் வைரலாக பிரபலம் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இவரை பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

சங்கீத நாடக் அகாடமி அங்கீகரித்த எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றான மோஹினி ஆட்டத்தை பயிற்சி பெற்றவர்.

இன்ஸ்டகிராமில் உலகம் முழுவதும் அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களின் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியா மற்றும் கல்ப் நாடுகளை தாண்டி பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுகளிலும் அதிகம் தேடப்பட்டுள்ளார்.

சன்னி லியோனை அடுத்து அதிகம் கூகுலில் தேடப்பட்ட பிரபலம் இவர்தான்.

அந்த பாடல் வீடியோ வந்த சில மணி நேரத்தில் அவரது பெயரில் 100க்கும் அதிகமான போலி சமூக வலைதளங்கள் வந்துள்ளது.

படிப்பு, படப்பிடிப்பை இல்லாத நேரத்தில் பிரியா பாடல்கள் கேட்பது, நடனம் ஆடுவது அல்லது பயணம் மேற்கொள்ள விரும்புவாராம்.

18 வயதான பிரியாவுக்கு காதலர் தினத்தையொட்டி ஏகப்பட்ட காதல் புரொபோஸ் வந்துள்ளது.

கேரளாவில் உள்ள புன்குன்னம் என்ற இடத்தில் பிறந்துள்ளார். தற்போது அவர் B.Com படித்து வருகிறார்.

அவரது உயரம் 5'4" எடை 48.

பிரியாவின் பிறந்தநாள் செப்டம்பர் 11, 1999.

 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions