பேஸ்புக் ஓனரையே ஒரே வாரத்தில் ஓரம் கட்டிய பிரபல நடிகை.!

Bookmark and Share

பேஸ்புக் ஓனரையே ஒரே வாரத்தில் ஓரம் கட்டிய பிரபல நடிகை.!

திரையுலகில் உள்ள தற்போதைய நடிகர், நடிகைகள் மிகவும் திறமையுடையவர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு பாடலில் இடம் பெறும் கண் அசைவால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இதனையடுத்து இவர் தற்போது பேஸ்புக் ஓனரையே ஒரே வாரத்தில் ஓரம் காட்டியுள்ளார். பேஸ்புக் ஓனர் மார்க்கை இன்ஸ்டாகிராமில் சுமார் 40 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

தற்போது அவரை விட அதிகமாக அதாவது சுமார் 45 லட்சம் பேர் புருவ டான்ஸ் நாயகி ப்ரியா வாரியரை பின் தொடர்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் இன்னும் எத்தனை பேரை பின்னுக்கு தள்ள உள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions