தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா?

Bookmark and Share

தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா?

கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் பிரபலமானவர் பிரியா வாரியர். அந்த வைரல் சம்பவத்திற்கு பிறகு அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியா வாரியரிடம் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை காட்டியபோது தன்னுடைய பேவரெட் நடிகர் இவர்தான் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions