கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.!

Bookmark and Share

கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.!

மலையாள சினிமாவில் உருவாகி வரும் ஒரு அதார் லவ் என்ற படத்தின் பாடல் டீசரில் கண்ணடித்து பிரபலமானவர் பிரியா வாரியார். இவருடைய புருவ டான்ஸால் பலரும் கவரப்பட்டனர். இதனால் பெரும்பாலானோர் பிரியா வாரியரை கொண்டாடினார்கள்.

இந்நிலையில் தற்போது கோயம்பத்தூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ப்ரியா வாரியரை போன்று பெண்கள் கண்ணடித்தால் ஒரு ஆண்டு கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என புது ரூலை விதித்துள்ளது.


Post your comment





Related News
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions