கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்

Bookmark and Share

கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்

சமூகவலைதளத்தில் ஒரே நாளில் இந்தியா முழுக்க பிரபலமானவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தின் டீசர், பாடல் இவரை நடிகையாக உயர்த்தியது. காரணம் அந்த கண் அசைவுகள் தான். இதனால் அவருக்கு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ரசிகர்கள் சேர்ந்தார்கள்.

பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. மேலும் பாலிவுட் சினிமாவில் இருந்த வாய்ப்பு வர அதை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளாராம். இந்நிலையில் அவர் அண்மையில் நடித்த சாக்லேட் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

இதில் அவரை பார்த்ததும் ரசிகர்கள் குஷியானார்கள். அத்துடன் இவர் அழகுக்காக மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் தற்போது அதை வைத்து விமர்சனம் செய்து வருகின்றனர். இது பற்றிய உண்மையை அவர் வெளியிட வேண்டும்.


Post your comment





Related News
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions