மீண்டும் பாலிவுட்டில் பிரியதர்ஷன்...

Bookmark and Share

மீண்டும் பாலிவுட்டில் பிரியதர்ஷன்...

தென்னிந்திய திரை இயக்குநர்களில் முன்னணியில் உள்ள இயக்குநர் பிரியதர்ஷன், மீண்டும் பாலிவுட்டில் படங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியதர்ஷன், பாலிவுட்டில், ஹெரா பெரி, மலம்மாள் வீக்லி, ஹல்சுல், கரம் மசாலா உள்ளிட்ட படங்கள் இயக்கியுள்ளார். இதில் சில படங்கள் தோல்வியுற்றதனாலும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களினாலும், பாலிவுட்டிலிருந்து சற்று விலகியிருந்தார்.

இந்நிலையில், தற்போது, மீண்டும் பாலிவுட்டில் படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அக்ஷ்ய குமாருடன் ஒரு படத்திலும், அர்ஜூன் கபூரை வைத்து ஒரு படத்தையும், பிரியதர்ஷன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அவரை கேள்வி கேட்டீர்களா, என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்- கோபத்தில் பிரியதர்ஷன்
லிசி - பிரியதர்ஷனுக்கு குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது
பிரியதர்‌ஷனுடன் பயணித்த கடினமான பாதை நிறைவடைந்தது: நடிகை லிசி அறிவிப்பு
பிரியதர்ஷன், லிசி இடையே சொத்து பிரச்சினை: ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions