பெண்ணை இப்படித்தான் வளர்க்கணும்! பிரியமானவள் உமா

Bookmark and Share

பெண்ணை இப்படித்தான் வளர்க்கணும்! பிரியமானவள் உமா

கேரளா திரையுலகில் பலரின் அன்புக்கு மிகவும் பரிட்சையமானவர் பிரபல சீரியல் நடிகை பிரவீணா.

இப்போது பிரியமானவள் என்னும் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இந்த சீரியலின் ஹீரோ இவர் என்றே சொல்லலாம்.

ஆம், கணவருக்கும் அடக்கமான துணைவியாகவும், 4 மகன்களுக்கு மட்டுமில்லாது அவர்களை மணந்த மருமகள்களும் நல்ல தாயாகவும் இருந்து வருகிறார்.

தமிழில் நடிக்க தேடிவந்த வாய்ப்பு ;-

மலையாள சினிமாவிலும், சீரியல்களிலும் நிறைய நடித்துவந்த அவருக்கு எப்போதோ தமிழில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.

தயக்கத்தால் தள்ளிக்கொண்டே போனவர் திடீரென்று ஒரு நாள் வந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அது தான் பிரியமானவள் நாடகத்தின் உமா கேரக்டர்.

தமிழில் அவருக்கு இருக்கும் வரவேற்பை அவர் நினைத்து கூடபார்க்கவில்லையாம். இதை நான் உமா என்று பலரும் என்னை பொது இடங்களில் அழைத்தபோது தான் உணர்ந்தேன் என கூறினார்.

அன்பான, கண்டிப்பான அம்மாவாக

எனக்கு கௌரி என்ற ஓரு பெண் குழந்தை இருக்கிறார். அவளுக்கு நான் அன்பான, கண்டிப்பான அம்மாவாக இருந்து வருகிறேன். அதே நேரத்தில் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

நம்மை சுற்றி நடிக்கிற விஷயங்களை எப்போதும் புரிந்துகொள்ளும் திறனும், பக்குவமும் அவர்களுக்கு வரவேண்டும். இது ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும் என அவர் சொல்லியிருக்கிறார்.

வாழ்க்கைக்கு அவசியம்

நிஜத்திலும் நான் பொறுமையாகவே இருக்க விரும்புகிறேன். எதுவும் நிரந்தரமல்ல. அன்பும், பிரியம் தான் வாழ்க்கைக்கும் அவசியம் என அவர் பேட்டியளித்துள்ளார்.

 

 


Post your comment





Related News
தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த நடிகர்- ஜாலி டுவிட்
சிங்கம் 3, காஸி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
எம்.எல்.ஏக்களை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கு- சொர்ணமால்யா
சாதாரண ரசிகையாக இருந்த நான் இப்போது விஜய்யின் தீவிர ரசிகையாகிவிட்டேன், ஏன் தெரியுமா?- பிரபல மாடல் நடிகை
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)
தமிழ்நாட்டு அரசியலுக்கு வைரமுத்து சொன்ன திருக்குறள்
தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. முதலில் இதை செய்யுங்கள்! சிவக்குமார் ஆவேசம்
அந்த செய்திக்காக காத்திருப்பேன்! பாவனாவுக்கு ஆறுதல் சொன்ன சமந்தா
பாவனாவுக்காக குரல் கொடுத்த பாலிவுட் நடிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions