ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!

Bookmark and Share

ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!

கண்களால் கைது செய் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. ‘பருத்தி வீரன்’ இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கில் நடித்து வந்த பிரியாமணிக்கு தற்போது படங்கள் இல்லை.

இந்நிலையில் அவரது காதலரும் தொழில் அதிபருமான முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இந்த தகவலை பிரியாமணி அனைவருக்கும் தெரிவித்து இருந்தார்.

அவர் நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்கள் இணைய தளங்களில் தங்கள் விருப்பம் போல் விமர்சனம் செய்து இருந்தனர். இது பிரியாமணிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கூறிய அவர்.

“நான் ஒரு புதிய வாழ்கை தொடங்குகிறேன். அதற்கு உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் தான் என்னுடைய நிச்சயதார்த்தம் பற்றி நான் பகிர்ந்து கொண்டேன்.

அவர்கள் தங்களை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனது சொந்த வாழ்க்கை, விஷயங்கள் குறித்து என் பெற்றோர், எனது வருங்கால கணவர் தவிர வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளா

 


Post your comment





Related News
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions