ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!

Bookmark and Share

ஏப்ரல் 29-ல்  நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!

அமீர் இயக்கிய 'பருத்திவீரன்' படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்த நடிகை ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. அதன்பின்னர் ஒருசில படங்களில் நாயகியாக நடித்த ப்ரியாமணி, தற்போது இல்லறத்தில் ஈடுபட போகிறார். தனது நீண்ட நாள் காதலரான முஸ்தபா என்பவரை அவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் வரும் 29ஆம் தேதி பெங்களூரில் நடிகை ப்ரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தில் அறிமுகமான ப்ரியாமணி, தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions