ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி

Bookmark and Share

ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி

ஜாதக ரீதியாக நேரம் சரியில்லாததால் திருமணத்தை தள்ளிவைத்திருப்பதாக பிரியாமணி கூறினார்.

நடிகை பிரியாமணி மும்பையை சேர்ந்த முஸ்தபா ராஜை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இருவீட்டார் ஒப்புக்கொண்ட நிலையிலும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார் பிரியாமணி. இதுபற்றி அவர் கூறியது:பெங்களூரில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போதுதான் முஸ்தபாவை சந்தித்தேன்.

அவர்தான் என்னிடம் செல்போன் எண் கேட்டு வாங்கினார். அதில் பேசியே இருவரும் காதலர்களாகி விட்டோம். 

காதலை முதலில் நான்தான் அவரிடம் சொன்னேன். அதை நம்புவதற்கு அவருக்கு பல மாதங்கள் ஆனது. பிறகு நான் சொன்னது உண்மை என்பதை உறுதி செய்துகொண்டார். கடந்த 4 வருடமாக இருவரும் காதலித்துவருகிறோம்.‘‘திருமணத்தை தள்ளிப்போட்டிருப்பது ஏன்?’ என்கிறார்கள்.

ஜாதக ரீதியாக திருமணத்தை தாமதமாக நடத்துவது நல்லது என்று ஜோதிடர்கள் கூறி உள்ளனர்.  எனக்கு இனிமேல்தான் நல்ல நேரம் வரவுள்ளது.  திருமணத்துக்கு பிறகுதான் என் நிஜ வாழ்விலும், சினிமா வாழ்விலும் நல்ல நேரம் தொடங்கும் என கூறி உள்ளனர். அந்த நாளுக்காக இருவரும் காத்திருக்கிறோம்.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions