ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி

Bookmark and Share

ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி

நடிகை பிரியாமணி தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன.

இதற்கு பிரியாமணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

எனக்கு உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. திருமணத்துக்கு சில காலம் ஆகலாம். என்னுடைய திருமணம் ரகசியமாக நடக்காது. திருமணம் முடிவானதும் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். உறவினர்கள், நண்பர்களை திருமணத்துக்கு அழைப்பேன். இப்போதைக்கு என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது என்றார்


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions