பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி

Bookmark and Share

பிரியாமணியின் ரகசிய காதல் குறித்தும் காதலர் குறித்தும் வெளியான செய்தி

‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர், நடிகை பிரியாமணி. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல டாப் ஹீரோக்களுடன் நடித்தார். தற்போது பிரியாமணி அவருடைய நீண்ட கால நண்பரும் தொழிலதிபருமான முஸ்தபா ராஜை மணக்க இருக்கிறாராம்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளின் போதுதான் நான் அவரை சந்தித்தேன். பழகிய கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் எங்களுக்குள் இருப்பது நட்பையும் கடந்த ஏதோ ஒரு பந்தம் என்பது எனக்கு புரிந்தது.

என் காதலை முதலில் வெளிப்படுத்தியது நான் தான். இப்போதுவரை அந்த நிகழ்வை அவர் “நான் ஜோக் அடித்ததாக” நினைத்ததாகவே கூறுவார். பின்னர் இருவருமே அதை உணரத் துவங்கினோம்.

மேலும் நான் கோபப்படுவதையோ அல்லது வருந்துவதையோ கொஞ்சமும் விரும்பாத மனிதர் முஸ்தபா. நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். எனது பிரச்னைகள் எதுவாக இருப்பினும் என்னுடன் நிழலாக நிற்பவர், நல்ல நகைச்சுவை உணர்வும் அவரிடம் உள்ளது என முஸ்தபா குறித்து கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரியாமணி!
பெங்களூரில் வரும் 29–ந்தேதி பிரியாமணி நிச்சயதார்த்தம்!
ஏப்ரல் 29-ல் நடிகை ப்ரியாமணி நிச்சயதார்த்தம்!
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்: பிரியாமணி பேட்டி
நிருபரை பளார் விட்ட பிரியாமணி – தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
ஜோதிடர்கள் எச்சரிக்கை: திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி
காதலில் விழுந்த பிரியாமணி!
இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: பிரியாமணி
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions